Department of BBA
About the Department
வணிக நிர்வாகவியல் துறை இக்கல்லூரியில் 1995ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது. வணிக நிர்வாகவியல் துறை ஆறு பருவத் தேர்வுகளுடன் முழு நேர இளங்கலை திட்டத்தை வழங்குகிறது. மாணவியர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் பயிற்சி; பெற்று அதன் மூலம் வளாகத்திலிருந்து நிர்வாக ஆளுமை திறன் கொண்ட நபராக மாற்றப்படுகிறார்கள். தகவல் தொடர்புகளைத் தவிர வணிகத்தின் மேலான மேலாண்மை திறன்களை மேம்படுத்துகிறது.
மேலும் மாணவர்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்க உதவுகிறது. மாணவர்களின் கருத்தியல் சிந்தனை மற்றும் வணிகத்திறமையை வளர்ப்பதே நோக்கமாக கொண்டுள்ளது.
The department of Business Administration has been functioning from the inception of the college in 1995. The BBA department offers full time Bachelor’s programme with six semesters. On completion of the course, the students are well-tutored and trained in the various areas of management thereby transforming them from campus to corporate. Apart from strengthening your communication, BBA course also enhances your business and managerial skills that is one of the most important requirements for a business management graduate. While studying BBA, students can develop managerial perspective alongwith entreprenial skills on completing the degree.
The course always succeeded with 100% course-related workshops, seminar, conferences, and internship training are being conducted. Development of entrepreneurship, practical courses are offered by the department. Practical and theoretical knowledge in computer is being provided. Management games and excursion tours local and long trips are conducted. Stress-free games are conducted. Leadership training, group discussions, quiz are conducted to improvise in knowledge.
வணிக நிர்வாகவியல் துறை மேலாண்மை ஆய்வுகளில் ஒரு தனித்துவமான நிலையை வளர்த்து வணிக நிர்வாகவியல் பட்டதாரிகளையும், எதிர்கால வணிக நிர்வாகவியல் தலைவர்களையும், தொழில முனைவோர்களையும், சமூக பொறுப்புள்ள தொழில் வல்லுநர்களையும் உருவாக்கி உலகளாவிய கண்ணோட்டத்துடன் இத்துறை மிகவும் துரிதமாக செயல்படுகிறது.
The BBA department persistently strives to grow into a distinguishable position in management studies to create Business Graduates to become future business leaders, entrepreneurs, socially responsible professionals who fit into the dynamic corporate world with a global outlook.
புதிய உலக பொருளாதார வரிசையில் வேகமாக மாறி வரும் வணிகம் மற்றும் தொழில்நுட்பச் சூழலின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள நன்கு ஆராய்ச்சி மற்றும் நடைமுறை வணிகம் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளை நிறுவுவதே வணிக நிர்வாகவியலின் நோக்கமாகும். இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்துகிறது. தொழில்நுட்ப வணிகவியல் நிர்வாகத் திறமையை வளர்ப்பதும் அதற்கான கருத்தியல் சிந்தானயை உருவாக்குவதும் இதன் நோக்கம் ஆகும்.
The mission of BBA is to establish well researched and pragmatic business and technical practices to enable the students to meet the challenges of a fast changing business and technical environment in the new world economic order. It aims at developing conceptual and practical skills to convert abilities of students into managerial and technical competence, required in today’s competitive environment.We at strongly believe that a blend of relevant knowledge, skill and right attitude is essential for the overall development of students which determines their growth and success in the corporate world.
Programmes
BBA
Duration: 3 Years, 6 Semesters
- மனித வள மேலாளர்
- விற்பனைப் பிரதிநிதி
- வங்கி
- விளம்பரம்
- தொழில் முனைவோர்
- சந்தை ஆராய்ச்சியாளர்
- மேலாண்மை பயிற்சி
- தகவல் தொழில்நுட்பம்
- அரசு வேலைகள்
- மின் வணிகம்
- முதலீட்டு வங்கி
- வணிக ஆலோசனை
- வினியோக சங்கிலி மேலாண்மை
- மனித வள மேலாளர்
வணிக நிர்வாகவியல் பயின்று முடித்த மாணவர்கள் ஐடி துறையில் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் வணிக தொழில் முனைவோர் மேலாளர்கள் இந்த பாடத்திட்டத்துடன் கணக்காளர்களாக எளிதாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
- Business Manager
- Marketing Executive
- Project Planner
- Human Resource Manager
- Sales Representative
- Banking
- Advertising
- Business Entrepreneurs
- Market Research Analyst
- Management Trainee
- Information Technology
- Government Jobs
- E- Commerce
- Investment Banking
- Business Consultancy
- Supply Chain Management
Outgoing students are easily employed in ‘IT’ field, colleges as lecturers, business entrepreneur, managers, accountants in hotels with this course.
Faculties
-
Alice Anita J Guest Lecturer
Department: BBA
Qualification: MBA., M.Phil.,
Specialization: Marketing, HRM -
K.Sahaya Sharmila Guest Lecturer
Department: BBA
Qualification: M.C.S., M. Com., M. Phil.,
Specialization: Commerce -
T.Fathima Priya Guest Lecturer
Department: BBA
Qualification: M.C.S., M.Com., MBA., M.Phil.,
Specialization: Human Resource Management