Department of Botany

தாவரத்தினை தா+வரம் என்று பிரிக்கலாம். தா என்றால் தருவது, வரம் என்றால் ஆசீர்வாதம் என பொருள்படும்.

“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்ற பழமொழிலிருந்து தாவரம் பற்றிய விழிப்புணர்வு அக்கால மக்களிடையே இருந்ததை உணரமுடிகிறது. மிக நுண்ணிய ஒருசெல் உயிரினமான பாக்டிரியாக்கள், பூஞ்சைகள், பாசிகள் முதல் பெரிய செக்குயா மரம் வரை உள்ள அனைத்தையும் படிக்கும் துறை தாவரவியல். தாவரவியல் துறை பெருங்கடல் போன்றது.

தாவரவியல் துறை, தாவரவியல் வகைப்பாட்டியல், தாவர உள்ளமைப்பியல், தாவர உயிர் வேதியல், தாவர உயிர் இயற்பியல், செல்லியல், சூழ்நிலையியல், மூலக்கூறு உயிரியல், புற அமைப்பியல், தொல்லுயிர் தாவரவியல் மற்றும் வாழ்வியல் என பல்வேறு பிரிவுகளைக் கொண்டது. பயன்பாடு தாவரவியலானது தாவர உயிர்த்தொழில், நுட்பவியல், பொருளாதார தாவரவியல், தாவர நோயியல், உணவு நுட்பவியல், வனவியல், தோட்டக்கலை, மூலிகையியல், தடய அறிவியல் தாவரவியல் மற்றும் தாவர கலப்பினயியல் என பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இளம் அறிவியல் தாவரவியல் படிப்பில் சேருவதற்கு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல், உயிரியல், இயற்பியல் படித்திருந்தால் போதுமானது. இளம் அறிவியல் தாவரவியல் படிப்பிற்குரிய காலம் மூன்று வருடமாகும். முது அறிவியல் படிப்பில் சேரபல் கலைக்கழகத்தை அணுகலாம். முது அறவியல் படிப்பை முடித்தபின் B.Ed படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து வருகின்றது.

Botany is the scientific study of plants which means a whole lot of living organisms from smallest bacteria to the giant sequoia tree. It plays a vital role in serving as a base for various allied subjects such as Agriculture, Forestry, Horticulture, Ayurveda etc. The utmost importance is for graduation is  focused on teaching the basic of Botany which would be a strong base for future  i.e. Plant diversity, Taxonomy,  Mycology, Anatomy, Embryology, Plant pathology, Cytogenetics, Biodiversity, Biotechnology, Biochemistry, Biostatistics, Ethnobotany etc.

தொழில் நுட்பத்துடன் கூடிய கல்விமுறை மற்றும் இயற்கை குறித்த அறிய தகவல்களை அறிய உதவுகிறது.

To impart knowledge to device tactics for providing quality education in conserving nature with ethical values and defensible utilization for the future.

இயற்கை குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தி தாவரவியல் துறை வல்லுனர்களாக திகழச்செய்வது தாவரவியல் துறையின் இலக்காகும்.

To enhance conventional and non-conventional knowledge in plant science and develop expertise in frontier areas to protect nature.

Programmes

B.Sc Botany
Duration: 3 Years, 6 Semesters

Career Options

  • Biological Technician
  • Conservationist
  • Ecologist
  • Ethnobotanist
  • Farming
  • Forester
  • Florist
  • Forest ranger
  • Geneticist
  • Molecular biologist
  • Mycologist
  • Nursery manager
  • Horticulturalist
  • Entrepreneurs
  • Herbarium assistant
  • Field assistant
  • Plant quarantine officer
  • Spices board

Faculties

  • S.Maria Selvarani
    S.Maria Selvarani Guest Lecturer

    Department: Botany
    Qualification: M.Sc., M.Phil., M.Ed.,
    Specialization: Botany

0