Department of Commerce
வணிகவியல் துறையானது 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்றுவரை மிகச்சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. இத்துறையில் ஓராண்டிற்கு 60 மாணவிகள் பயின்று வருகின்றனர். கணினி அறிவு நுட்பம் நிறைந்த பேராசிரியர்கள் இத்துறையில் பணியாற்றிவருகின்றனர். பீணிக்ஸ் என்ற ஒரு குழுவினை அமைத்து முதன்முதலில் மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுடைய திறமைகளை அவர்களுக்கே அறிமுகப்படுத்தியது இத்துறையாகும். இளமைப்பருவத்தின் துடிப்புடன் செயல்படுவதற்கான நெறிமுறைகளை இத்துறை செய்துவருகின்றது. கணக்குப் பதிவியல், நிதி மற்றும் வரித்தொடர்பான ஆழமான அறிவினைப் பெற்று மாணவிகள் சிறந்து விளங்குவதற்கான வழிமுறைகளை இத்துறை வழங்கிவருகின்றது. காலத்திற்கேற்றார் போன்ற பல புதிய தகவல்களையும் மாணவிகளுக்குக் கற்றுக்கொடுக்கின்றது.
வணிகவியல் துறையின் மூலம் மாணவிகளுக்கு வணிகவியல் தொடர்பான ஆழமான அறிவைப்பெறும் வகையில் பல்வேறு அம்சங்களில் வணிகத்தின் மதிப்பு பற்றிக் கற்றுத்தரப்படுகின்றது. இத்துறை மாணவிகளின் தொழில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினையும் வழங்கி வருகின்றது.
The Department of commerce was established in 1999 to meet the ever- growing demand for the B.Com course from women aspirants. It was started with an initial strength of 60 students and three staff. The Department is a pioneer in initiating; student’s association activity provides a platform called phoenix for the students to showcase their innate potential, to bring out the innumerable talents of the students and in shaping the young minds. The UG provides in-depth knowledge in the key areas of accounting, finance, taxation. The programme in commerce assures professional education of immense value, equipping the students with adequate knowledge in various facets of Commerce to enable them to emerge as business leaders.
- வர்த்தகம் சார்ந்த பாடங்களில் ஆழமான அறிவை வழங்குதல்
- வேலைவாய்ப்பை அதிகரித்தல்
- பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்தல்
- ஆராய்ச்சியை தொடர மாணவிகளிடையே பகுப்பாய்வு, ஆக்கபூர்வமான மற்றும் சுயாதீனமான சிந்தனைகளை ஊக்குவித்தல்
- உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும். ஆற்றல்மிக்க தனிநபர்களாக மாணவிகள் உருவாவதற்கு, உதவுதல் போன்றவை இத்துறையின் இலக்காக அமைந்துள்ளது.
- To provide in-depth knowledge in commerce oriented subjects.
- To enhance employability and ensure economic independence.
- To nurture analytical, creative and independent thinking among students to pursue research.
- To help students to emerge as dynamic individuals to face the global challenges.
Core Value
- Moral Uprightness
- Love of Fellow Beings
- Social Responsibility
- Pursuit of Excellence
- Excellence and Service
Programmes
B. Com
Duration: 3 Years, 6 Semesters
Career Options
- Chartered Accountant
- Banking
- Company Accountant
- Stock-Exchange
Faculties
-
Dr.A.Diana Guest Lecturer
Department: Commerce
Qualification: M.Com., MBA.,M.Phil., Ph.D.,
Specialization: Accounts -
Dr.K.Anbumani Guest Lecturer
Department: Commerce
Qualification: M.Com., M. Phil., Ph. D.,
Specialization: Finance -
Dr.G.Sahaya Leoni Guest Lecturer
Department: Commerce
Qualification: M.Com., M.Phil., Ph.D.,
Specialization: Human Resource Management