Department of English

“வாசித்தல் என்பது ஒரு முழு மனிதனை உருவாக்குகின்றது. கருத்தரங்கு என்பது ஒரு மனிதனை தயாராக்குகின்றது. எழுத்து என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்துகின்றது”. ஆங்கிலத்துறையானது 2009-2010ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இத்துறையில் 60-60 மாணவிகளைக்கொண்டு 2 பிரிவுகள் அ மற்றும் ஆ பிரிவுகளுடன் நடைபெற்று வருகின்றது.

ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் ஆங்கில இலக்கிய ஆய்வுகளிலும் பிறதுறைகளிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்து விளங்குகின்றனர். இலக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான நெறிமுறைகளையும் இத்துறை மாணவிகளுக்கு வழங்கி வருகின்றது.

இம்மொழித்துறையில் இலக்கணம் தொடர்பான பல அரிய தகவல்கள், இக்கால இலக்கியம், கருத்து பரிமாற்றத்தில் ஆங்கிலத்தின் பங்கு, பெண் எழுத்தாளர்களுடைய படைப்புகள், இங்கிலாந்தின் சமூக வரலாறு, ஷேக்ஸ்பியர் மற்றும் மில்டன் காலப்படைப்புகள், ஆங்கில இலக்கிய வரலாறு பகுதி I மற்றும் II, வேர்ட்ஸ்வெர்த் காலப்படைப்புகள், ட்ரைடன் மற்றும் போப் காலப்படைப்புகள், இலக்கிய படைப்பு, இலக்கியத் திறனாய்வு, திறன் அடிப்படையிலான கல்வி, ஐரோப்பிய மறுமலர்ச்சி இலக்கியம், ஆங்கில ரொமான்டிக்ஸ் இலக்கியம், விக்டோரியன் இலக்கியம், கிளாசிக் மற்றும் நவீன அமெரிக்க இலக்கியம், நவீன ஐரோப்பிய இலக்கியம், செம்மொழி ஐரோப்பிய இலக்கியம், இந்திய இலக்கியம், ஆப்பிரிக்க மற்றும் கனடிய ஆய்வுகள், இலக்கிய கலாச்சார கோட்பாடு, நாடகம், திரைப்பட ஆய்வுகள், பிரபல கலாச்சாரம், பிந்தைய பிரிடிஷ் கால இலக்கியங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் போன்றவை இம்மொழித்துறையின் மூலம் வழங்கப்படுகின்றது.

ஆங்கிலத்துறையானது மொழியை செழுமைப்படுத்துவதுடன் மாணவிகளுக்கு ஆழமான அறிவுநுட்பத்தை வழங்குகின்றது. இத்துறையில் பயில்கின்ற மாணவிகளுக்கு ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது. இலங்கை போன்ற பிறநாடுகளிலிருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற பிறமாநிலங்களிலிருந்தும் மாணவிகள் வருகைப்புரிந்து பயின்று வருகின்றனர்.

“Reading makes a full man; conference a ready man; and writing an exact man ’’Government Arts and Science College (Women) Kodaikanal, the Department of English was established in June 2009 and we are running 60-60 students with 2 sections A and B. Its reputation has been progressively improved over the years through the hard work of its faculty, which has traditionally combined excellence in research with enthusiasm to pedagogy. The faculty includes specialists in several areas of literary studies; for instance, European Renaissance Literature, Literature of the English Romantics, the Victorian Literature, Classic and Modern American Literature, Modern European Literature, Classical European and Indian Literature, African and Canadian Studies and Literary and Cultural Theory, Theatre and Film Studies, Popular Culture and Postcolonial Studies, Twentieth Century Indian Writing. The department of English is striving for enrichment of the language and providing in depth aesthetic knowledge and an eagerness to appreciate the language in it ingenuity to the students who come here to avail themselves of the course. Number of students from the various country and states like Srilanka, Kerala, Karnataka, Maharashtra come for Under graduate studies.

இலக்கியத்தின் வழியாக பல்வேறு செய்திகளை மாணவிகளுக்கு கற்பித்து, கற்றல் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதற்காகவும் அவர்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் அமைந்துள்ள பொன் திறவுகோலாகத் திகழ்வது இம்மொழித்துறையாகும்.

To ride through the golden gates of literature towards human distinction. Becoming a vibrant knowledge  of excellence in teaching and research activities. Bringing out  the creative advancement and disseminating knowledge.

பொருளாதார, உளவியல், சமூக மேம்பாடு மற்றும் இலக்கிய முன்னேற்றத்திற்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதோடு உணர்ச்சி, உளவியல் மற்றும் அறிவார்ந்த நோக்கங்கள் மூலம் மொழியியல் தேர்ச்சி, படைப்பாற்றல், மற்றும் இலக்கியத்திறன் ஆகியவற்றை வளர்ப்பதற்கு இம்மொழித்துறையும், இம்மொழித்துறை பேராசிரியர்களும் உழைத்துவருவதே இத்துறையின் இலக்காக அமைந்துள்ளது.

The enormous change taking place all around and committed to empower,its faculty and students are contributing meaningful to economic, psychological, social development and literary progress and to cultivate linguistic proficiency, creativity & literary appreciation through emotional, psychological and intellectual pursuits.

  • எழுத்துத் தேர்வுகள்
  • பாடநெறி வேலை கட்டுரைகள்
  • ஆராய்ச்சி அறிக்கைகள்
  • செய்முறைப் பயிற்சிகள்
  • Written Examinations
  • Course Work Essays
  • Research Reports
  • Practical Tests
  • இணையவழி பயிற்சிகள்
  • வாய்மொழி பயிற்சிகள்
  • நிகழ்ச்சிகள்
  • Web Contributions
  • Oral Presentations

பி.., ஆங்கிலம்
காலம்: 3 ஆண்டுகள், 6 பருவங்கள்

BA English
Duration:
3 Years, 6 Semesters

  • ஆங்கிலத்துறையில் பட்டம் பெற்றவா்கள் இத்துறையில் பணியாற்றலாம், சிறந்த இலக்கியப் படைப்பாளராகலாம்.
  • ஊடகவியல் தொடர்பான துறைகள்.
  • கல்வித்துறை மற்றும் நிர்வாகவியல் தொடர்பான துறைகள்.
  • விளம்பரம் மற்றும் வர்த்தகத்துறை.
  • சட்டம், வணிகம், மற்றும் கணக்குப் பதிவியல் தொடர்பான துறைகள். ஆகியவற்றில் பணியாற்றலாம். இவை மட்டுமின்றி மத்திய மாநில அரசுகள் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை இம்மொழித்துறை வழங்குகிறது.
  • Typical career with an English Degree
  • Media and journalism careers
  • Publishing careers
  • Teaching and academic careers
  • Advertising, marketing
  • Careers in law
  • Careers in business, accounting and finance
  • Write all group exams

Faculties

  • A.Meena
    A.Meena Guest Lecturer

    Department: English
    Qualification: MA., B.Ed.,
    Specialization: Indian literature, Comparative literature

  • S.Esther Vidhya Kiruba
    S.Esther Vidhya Kiruba Guest Lecturer

    Department: English
    Qualification: M.A., M. Phil.,
    Specialization: Children Literature

  • M.Archana
    M.Archana Guest Lecturer

    Department: English
    Qualification: M.A., M. Phil., B.Ed.,
    Specialization: Indian Literature and Comparative Literature

0