Department of Mathematics

2005-ஆம் ஆண்டு கணிதத்துறை ஆரம்பிக்கப்பட்டது. கணிதத்துறையில் காலம் சங்கத்தின் மூலமாக கருத்தரங்குகள், மாநாடுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதிதேர்வுகள், வங்கித்தேர்வு இவற்றிற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிர்வாக மற்றும் கல்வித்துறையில் வரும் வேலைவாய்ப்புகளை எதிர்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவிகள் இணைய வழியில் சான்றிதழ் படிப்புகளை படித்துதுறை தொடர்பான தங்கள் அறிவை வளப்படுத்த தற்போதைய தொழில் நுட்பத்தில் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். யோகா மற்றும் விளையாட்டு மூலமாக மாணவிகள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்கின்றனர். கணிதம் வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழ்வின் குழப்பங்களை சீர்படுத்த உதவுகிறது. பகுத்தறிவு சக்தி, படைப்பாற்றல், இடஞ்சார்ந்த சிந்தனை, விமர்சன சிந்தனை, சிக்கலைத்தீர்க்கும் திறன் மற்றும் பயனுள்ள தகவல் தொடர்புதிறன், போன்ற பண்புகள் கணிதத்தால் கிடைக்கும் சில அரிய தரங்கள்.

Department of Mathematics was established in 2005. In Mathematics Department, the Gauss Club has been regularly organized various activities as Seminars, Conferences, Workshops, TNPSC and Banking Coaching are given to the students to face administrative and academic job opportunities. Students are motivated to study on line courses, and Digital learning process to enrich their subject knowledge in current technology. Students are getting mental and physical wealth through yoga, sports in supportive departments. Mathematical is a methodical application of matter. Mathematics makes our life orderly and prevents chaos. Certain qualities that are nurtured by mathematics are power of reasoning, creativity, abstract or spatial thinking, critical thinking, problem-solving ability and even effective communication skills.

கணித அறிவின் மூலம் சிறந்த உயர்தர நிலையை உருவாக்குதல் மற்றும் பரப்புதல்.
கணிதத்தின் திறமையான பயனர்களாகவும், பிற துறைகளில் கணிதத்தின் பயன்பாட்டை தெரிந்துகொண்டவர்களாகவும் மாணவிகளை உருவாக்குவதற்கான சூழ்நிலையை அளிப்பது.

கணிதத்துறையில் திறமையான தலைவர்களை பல்வேறு கணித நிறுவனகளுக்கு மாநில நாடு மற்றும் உலகளவில் வழகுவதும், நமது நாட்டின் ஒரு சிறந்த கணிதத் துறையாக எமது துறையை உயர்த்துவதுமே எமது தொலை நோக்கு பார்வை.

இதற்காக எமது துறையை மேன்நிலைப்படுத்த தேவையான சிறந்த நடைமுறைகளையும், அதிநவீன ஆராய்ச்சியிலும் இதற்போதைய மற்றும் எதிர்கால ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கும் கணிதத்துறை வல்லுநர்களின் தொடர்பினை பெற்றுக்கொள்ள மாணவிகளுக்கு வாய்ப்பினை வழங்குவது. எமது மேற்கூறிய மதிப்புகளை நெறிப்படுத்த எமது முடிவுகள், உத்திகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு:

  • சிறப்பு
  • நேர்மை
  • தலைமைத்துவம்
  • புதுமை
  • நெறிமுறைகள்

To achieve high standards of excellence in generating and propagating knowledge in Mathematics.

To provide an environment where students can learn, become competent users of mathematics, and understand the use of mathematics in other disciplines.

The long term vision of the Mathematics Department is to produce leaders in Mathematics at institutional, state, national and international level and to become a leading department in the country by imparting mathematics education in order to support the development of best practices and provide opportunities for participation in cutting-edge research to current and future professionals. The values that guide our decisions, strategies and actions are:

  • Excellence
  • Integrity
  • Leadership
  • Innovation, and
  • Ethics

நாட்டின் முன்னணி கணிதத்துறையாக இருக்கவேண்டும் உலகளாவிய கற்றல் மையமாக கல்விசார் சிறப்பானது மற்றும் புதுமையான ஆராய்ச்சி

கணிதத்துறையின் குறிக்கோள் கணிதக் கல்வியின் நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதோடு இன்றைய ஆற்றல்மிக்க சவால்களை எதிர்கொள்வதில் அறிவியல் மற்றும் பொறியியலின் பல்வேறு பகுதிகளுக்கு கணிதத்தின் பயன்பாடுகளில் அதன் குறிப்பிட்ட அழுத்தத்துடன் உள்ளது.

  • To be a leading Mathematics Department in the country.
  • To emerge as a global centre of learning, academic excellence, and innovative research.

The mission of the Mathematics Department is to have a positive and lasting impact of Mathematics education with its particular stress on applications of Mathematics to diverse areas of Science and Engineering in meeting today’s dynamic challenges.

Programmes

B.Sc. Mathematics
Duration:
3 Years, 6 Semesters

Career Options

  • Expertise in the area of study for future placement.
  • Skills in designing course curriculum for the various levels of Mathematics.
  • Project management and planning skills.
  • Ability to facilitate an interactive learning environment
  • Schools Colleges
  • Coaching Centers
  • Banks
  • Government Organizations
  • Financial Institutes
  • IT Firms
  • Research Firms
  • Consultancies
  • Research & Accountant
  • Statistician
  • Treasury Management Specialist
  • IAS, IPS & PCS Officers
  • Economist
  • Insurance
  • Universities
  • Central Government Jobs
  • Public Sector Banking Jobs
  • Defense Research and Development Organization (DRDO)
  • TNPSC Government Jobs

Faculties

  • G.Pasupathi
    G.Pasupathi Guest Lecturer

    Department: Mathematics
    Qualification: M.Sc., B.Ed., SET.,
    Specialization: Operations Research

  • Kalaimathi.S
    Kalaimathi.S Guest Lecturer

    Department: Mathematics
    Qualification: M.Sc., M.Phil., B.Ed.,
    Specialization: Complex Analysis

  • S.Vinitha Rani
    S.Vinitha Rani Guest Lecturer

    Department: Mathematics
    Qualification: M.Sc., M. Phil., SET.,
    Specialization: Graph theory and Statistics

Department Activities

0