Department of Public Service
நம் பொதுப் பணியியல் துறையானது, அரசுப் போட்டித் தேர்வுகளில் வென்று சமூகப் பணி செய்திட வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் இளம் மாணவிகளுக்காக 2014ம் ஆண்டு 54 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது.
நம் துறையானது இளங்கலை பொது பணியியல் (B.A. Public Service) என்ற பட்டப் படிப்பினை வழங்குகிறது. இப்பட்ட படிப்பானது மொத்தம் 6 பருவங்களைக் கொண்டது. இப்படிப்பின் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கோட்பாடுகளையும், பொது நிர்வாக கருத்துகளையும் மாறும் சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பு பின்தங்கிய மற்றும் மலை வாழ் மாணவிகளையும் அரசுப்பணியில் சேர்த்திட, மக்கள் பணிச் செய்திட ஊக்குவிக்கிறது. ஒரு மாணவியின் படிப்பானது அக்குடும்பத்தை மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூகத்தையும் மாற்றும் திறன் படைத்தது.
நம் துறையில் பணிபுரியும் தகுதி வாய்ந்த, திறம் மிக்க ஆசிரியர்கள், மாணவிகளின் இலக்கினை அடையத் தேவையான அத்துனை பணிகளையும் திறம்படச் செய்து வருகின்றனர். இளங்கலைப் படிப்பை முடித்த மாணவிகள் பல்கலைக்கழகங்களில் முதுகலை (MA) பட்டப்படிப்பிற்கும் சேர தகுதி வாய்ந்தவர்களாவர்.
“Civil Services Examination is one of the most competitive examinations where the success probability is very less” is a preconceived notion of all the civil service aspirants.
The Department of Public Service began its challenging journey in the academic year 2014 in an innovative zest to shatter such a mental barricade, which has emerged as a demotivating factor in the young minds of the aspirants who are eager to take up the examinations.
The department kickstarted with 53 aspirants from all across TamilNadu and its neighbouring states. We offer the BA Public Service in full-time mode with six semesters under a choice based credit system. The course syllabus consists of a blend of innovative and modern curriculum that provides first-hand exposure to its theoretical and practical components.
The inception of this course serves as a boon to all civil service aspirants and first-generation learners from the marginalized, underprivileged, hilly and tribal areas of the rural community.
True to its motto, the department with the support of its dedicated faculty members strives diligently to provide academic excellence and shape the students with the necessary skill sets to appear for the Civil Service Examinations. This course mainly acts as a feeder course which enables the students to pursue a MA. in Public Administration which is provided by Mother Teresa Women’s University, Kodaikanal.
தரமான கல்வியின் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவிகளின் இலட்சியத்தினை அடைவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் மற்றும் மேம்பாட்டளித்தல்.
To Educate, Empower and Transform the marginalized, underprivileged yet aspiring women students into morally upright, socially committed and accountable future civil servants to “Rise and Serve” the government it has elected.
- அரசுப் பணிகளைப் பற்றிய தெளிவானப் பார்வையை இளம் மாணவிகளிடயே உண்டாக்குதல்.
- போட்டித் தேர்வுக்ளை எதிர்கொள்ள மாணவிகளுக்குத் தேவையான கருத்தியல் மற்றும் நடைமுறையியல் பயிற்சிகளை வழங்குதல்
- மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு பயிற்சி பட்டறைகளை வழங்குதல்.
- To create an awareness among the students community in gaining in-depth knowledge of the nuances and future career prospects of the 24 types of Civil Services.
- To motivate the students through a blend of theoretical and practical exposure in understanding the intensity of the Competitive Examinations and challenges that these aspirants have to face to win the battle.
- To play a pivotal role in fine tuning and shaping the students with the relevant skill sets to prepare themselves for the Civil Service Examinations.
OUR GOALS
- To provide intense coaching and career guidance programmes through experts from prominent Coaching Institutes.
- To encourage students to participate in various out-reach programmes, extension activities, in-house and intra-collegiate technical and cultural events to fine tune their existing abilities and acquire new skills.
- To technically equip the Students through Seminars, Guest Lectures and Educational Tours.
- To encourage students to explore skills through value-added courses and Massive Open Online Courses (MOOCs).
Programmes
B.A Public Service
Duration: 3 Years, 6 Semesters
Career Options
- Indian Civil Services
- State Civil Services
- Economic Development Centers
- Think Tanks
- Educational Institutes
- Public Works
- Corporate Management Offices
- Administrative Officer
- Social Worker
Advanced courses after BA Public Service
- M.A. (Public Administration)
- Ph.D. (Public Administration)
- MA in Political Science
- MA in International Relations
- MA in South Asian Studies
- MA in Women Studies
- MA in European Studies
Faculties
-
M.Anand Guest Lecturer
Department: Public Service
Qualification: M.A., NET.,
Specialization: Administrative theories, Indian Administration, Financial Administration, Public Policy, Local Government