Fine Arts Association
அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் மூலமாக மாணவியர்களின் கலை இலக்கியத்திறன்கள் வெளிக்கொண்டு வரப்படுகிறது. நமது கல்லூரியிலும், பிற கல்லூரிகளுக்கிடையிலும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி மாணவிகளின் திறன்களை வளர்க்கும் மன்றமாக நுண்கலை மன்றம் செயல்பட்டு வருகின்றது. இசை, நடனம், நாடகம், நாட்டியம் மற்றும் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது.
The Association provides a platform to showcase the talent of students in the performing arts. It aims at identifying the various hidden talents of our students and to bring them to light. Since the inception of the college, the association has been organizing Intra-College Competitions for a variety of activities like Dance, Singing, Painting, Carving, Mime, Mono Act, Ad Act, and Skit every year. It also sponsors students for inter-collegiate cultural events to enable them to prove their mettle.
Coordinator
-
Vennila.K Guest Lecturer
Department: Tamil
Qualification: M.A. (Tamil)., M.A. (Linguistics)., M.Ed., M.Phil., SLET.,
Specialization: Tamil Grammar
Members
-
Dr.Gandhimathy.P Guest Lecturer
Department: Tamil
Qualification: M.A., M.Phil., Ph.D.,
Specialization: Modern Literature -
M.Anand Guest Lecturer
Department: Public Service
Qualification: M.A., NET.,
Specialization: Administrative theories, Indian Administration, Financial Administration, Public Policy, Local Government