Hostel
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியானது கொடைக்கானலில் உள்ள அனந்தகிரி நான்காவது தெருவில் அமைந்துள்ளது. இவ்விடுதியானது இளங்கலையில் பயில்கின்ற மாணவிகளுக்காக மிகுந்த பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விடுதியில் மாணவிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் விடுதியானது காப்பாளர், துணைகாப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பார்வையின்கீழ் இயங்கிவருகின்றது.
Mother Teresa Women’s University Hostel, Anathagiri Campus hold the responsibility to facilitate academic activities in the University and college by providing comfortable stay for Graduate Students, were hostels have single sharing rooms with all the necessary facilities. The Hostel is managed by the Hostel Residents Council consisting of Chief Warden, Deputy Wardens, Matron, Resident Tutors and Student Representatives. The University provides hostel facilities to college students in paid bases.
Address:
Mother Teresa Women’s University Hostel,
Anathagiri 4th street,
Dindigul District,
Kodaikanal,
Tamil Nadu 624101.
Contact: 7598212402
- 24 மணி நேரமும் மின்சார வசதி உள்ளது
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது
- வெண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது
- இணையதள வசதி உண்டு
- நூலக வசதி உள்ளது
- தொலைபேசி வசதி உள்ளது
- உடற்பயிற்சி வசதி உண்டு
- மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- உயர்தர உணவக வசதி உள்ளது
- போக்குவரத்து வசதி உள்ளது
- வங்கி சேவை மையம் உள்ளது
- சலவை வசதி உள்ளது
- உள் விளையாட்டு அரங்கம் உள்ளது
- பாதுகாப்பு வசதி உள்ளது
- துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்
- படிப்பறை வசதி உள்ளது
- Un-interrupted power supply using inverters
- 24 hours hot water supply
- Pure drinking water facility using RO
- Internet facility (Wi-fi)
- Reprographic facility
- Telephone (Incoming and Outgoing)
- Health and fitness centre
- Medical facility
- Mess facility – Hygienic and nutritional food
- Transportation – Anathagiri Campus to Attuvampatti Campus
- Bank and ATM centre
- Laundry facility
- Indoor games
- Security services
- Cleaning of rooms by Housekeeping
- Reading room facility –Newspapers& Magazines
- General store facility for necessary stationery/provision items