Department of Tamil

இவ்வுலகில் தோன்றிய பலதுறைகளுள் முதன்மையான இடத்தில் இருப்பது மொழித்துறையாகும். இம்மொழித்துறையின் மூலம் மொழியின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, முக்கியத்துவம் பற்றிய பல்வேறு தகவல்கள் மாணவியர்களுக்கு பேராசியர்களால் கற்றுத்தரப்படுகின்றன. இம்மொழித்துறையானது 2009 – 2010 ஆம் ஆண்டுமுதல் தனது பணியினை ஆற்றிவருகின்றது. இத்துறையில் மிகச் சிறந்த பேராசியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உயர்தனிச் செம்மொழி என்றழைக்கப்படும் தமிழ் மொழியின் தொன்மை, சங்ககாலத்து இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், அவற்றின் மேன்மைகள், அறநூல்கள் பற்றிய வரலாறு, தமிழ் மொழிவரலாறு, காப்பியங்கள், தொன்ம இலக்கியங்கள், பாரத இலக்கியங்கள், பிற்கால காப்பியங்கள், சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய கருத்துக்கள், நிகண்டுகள், அகராதிகள், சித்தர் இலக்கியங்கள், பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள், சிறுகதை, நாவல், புதுக்கவிதை, நாடகம், இசைத்தமிழ் பற்றிய தகவல்கள், தொல்லியல் துறைகள், நாட்டுப்புறவியல், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள், கடித இலக்கியங்கள், ஒப்பிலக்கியம், ஒப்பிலக்கண மொழியியல், திறனாய்வியல், மொழிபெயர்ப்பியல், அறிவியல் தமிழ், பெண்ணியம், ஊடகவியல், குழந்தை இலக்கியங்கள், நாட்குறிப்பு இலக்கியங்கள், மருந்து இலக்கியங்கள், புலம் பெயர்ந்தோர் இலக்கியங்கள், சொற்பொழிவு இலக்கியங்கள், அரவாணிய இலக்கியங்கள், தலித்திய இலக்கியங்கள், நேர்காணல் இலக்கியங்கள், இலக்கிய இயக்கங்கள், திராவிட இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்கள், போன்றவை இம்மொழித்துறையின் மூலம் கற்பிக்கப்படுகின்றுது.

இக்கால இலக்கியம், இடைக்கால இலக்கியம், காப்பிய இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், விழுமியக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, தமிழக வரலாறும் பண்பாடும், படைப்பிலக்கியம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், இதழியல், கலைச்சொல்லாக்கமும், தொழில்நுட்பத் தமிழும், பக்தி இலக்கியம், கல்வெட்டியல், இலக்கிய கொள்கைகள், ஓலைச்சுவடியியல், தகவல் தொடர்பியல், இணையத்தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்களை இத்துறைமாணவிகளுக்குவழங்குகின்றது.

கணினித்தமிழ் பயன்பாடு என்பதன் மூலம் கணிப்பொறி, மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், இணையம், தமிழ் மென்பொருள்கள், பல்லூடகவட்டுக்கள், தமிழ் எழுத்துருக்கள், தேடுபொறிகள், இணையத்தகவல் தொகுப்பு, மின்நூல்கள், மின்இதழ்கள், தமிழ் தட்டச்சுசெய்யும் முறை, பதிவேற்றம், பதிவிறக்கம், பற்றிய செய்முறைபயிற்சியானது இத்துறையின் மூலம் வழங்கப்படுகின்றது. அகழ்வாராய்ச்சி, கவின்கலைகள், சுற்றுலா பற்றிய தகவல்களையும் இத்துறை மாணவிகளுக்கு வழங்கி வருகின்றது.

மத்திய, மாநில அரசுகளின் தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாடத்திட்டங்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துரைகள் இம்மொழித்துறையின் மூலம் வழங்கப்பட்டும் வருகின்றது. மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையினை நெறிப்படுத்தும் ஒருதுறையாக தமிழ்த்துறை இயங்கி வருகின்றது.

Among the world literature, Tamil literature ruled up as the first department and Tamil culture has been remunerated as a mosaic of Indian Culture which plays a major role in renovating and swotting scientific thoughts in industrial knowledge of the ancient Tamils for the use of the contemporary society. The education is focused on grammatical and linguistic theories of the Tamil language. The department is focused to teach students SangaElakkiyam, KappiyaElakkiyam, PirkalaElAKKIYAM, kuzhandaiElakkiyam, Oppilakkiyam, EikkalaElakkkiyam, EdaikalaElakkiyam, PazhantamilElakkiyam, Padaipilakkiyam, Olaisuvadieyal, ThagavalThodarpiyal, Sirukathai, Nadagam, Thirunaiviyal, penniyamkalvettiyal, kavinkalaigal, sutturulaviyal. and students are trainedto use computers  in basics and advance levels, in addition, they are motivated to prepare themselves for government exams, several seminar and lecture talks are arranged throughout the year as to give a valuable future to our students with potential language skill.

About the Department

இவ்வுலகில் தோன்றிய பலதுறைகளுள் முதன்மையான இடத்தில் இருப்பது மொழித்துறையாகும். இம்மொழித்துறையின் மூலம் மொழியின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, முக்கியத்துவம் பற்றிய பல்வேறு தகவல்கள் மாணவியர்களுக்கு பேராசியர்களால் கற்றுத்தரப்படுகின்றன. இம்மொழித்துறையானது 2009 – 2010 ஆம் ஆண்டுமுதல் தனது பணியினை ஆற்றிவருகின்றது. இத்துறையில் மிகச் சிறந்த பேராசியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உயர்தனிச் செம்மொழி என்றழைக்கப்படும் தமிழ் மொழியின் தொன்மை, சங்ககாலத்து இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், அவற்றின் மேன்மைகள், அறநூல்கள் பற்றிய வரலாறு, தமிழ் மொழிவரலாறு, காப்பியங்கள், தொன்ம இலக்கியங்கள், பாரத இலக்கியங்கள், பிற்கால காப்பியங்கள், சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய கருத்துக்கள், நிகண்டுகள், அகராதிகள், சித்தர் இலக்கியங்கள், பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள், சிறுகதை, நாவல், புதுக்கவிதை, நாடகம், இசைத்தமிழ் பற்றிய தகவல்கள், தொல்லியல் துறைகள், நாட்டுப்புறவியல், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள், கடித இலக்கியங்கள், ஒப்பிலக்கியம், ஒப்பிலக்கண மொழியியல், திறனாய்வியல், மொழிபெயர்ப்பியல், அறிவியல் தமிழ், பெண்ணியம், ஊடகவியல், குழந்தை இலக்கியங்கள், நாட்குறிப்பு இலக்கியங்கள், மருந்து இலக்கியங்கள், புலம் பெயர்ந்தோர் இலக்கியங்கள், சொற்பொழிவு இலக்கியங்கள், அரவாணிய இலக்கியங்கள், தலித்திய இலக்கியங்கள், நேர்காணல் இலக்கியங்கள், இலக்கிய இயக்கங்கள், திராவிட இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்கள், போன்றவை இம்மொழித்துறையின் மூலம் கற்பிக்கப்படுகின்றது.

இக்கால இலக்கியம், இடைக்கால இலக்கியம், காப்பிய இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், விழுமியக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, தமிழக வரலாறும் பண்பாடும், படைப்பிலக்கியம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், இதழியல், கலைச்சொல்லாக்கமும், தொழில்நுட்பத் தமிழும், பக்தி இலக்கியம், கல்வெட்டியல், இலக்கிய கொள்கைகள், ஓலைச்சுவடியியல், தகவல் தொடர்பியல், இணையத்தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்களை இத்துறை மாணவிகளுக்கு வழங்குகின்றது.

கணினித்தமிழ் பயன்பாடு என்பதன் மூலம் கணிப்பொறி, மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், இணையம், தமிழ் மென்பொருள்கள், பல்லூடகவட்டுக்கள், தமிழ் எழுத்துருக்கள், தேடுபொறிகள், இணையத்தகவல் தொகுப்பு, மின்நூல்கள், மின்இதழ்கள், தமிழ் தட்டச்சுசெய்யும் முறை, பதிவேற்றம், பதிவிறக்கம், பற்றிய செய்முறைபயிற்சியானது இத்துறையின் மூலம் வழங்கப்படுகின்றது. அகழ்வாராய்ச்சி, கவின்கலைகள், சுற்றுலா பற்றிய தகவல்களையும் இத்துறை மாணவிகளுக்கு வழங்கி வருகின்றது.

மத்திய, மாநில அரசுகளின் தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாடத்திட்டங்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துரைகள் இம்மொழித்துறையின் மூலம் வழங்கப்பட்டும் வருகின்றது. மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையினை நெறிப்படுத்தும் ஒருதுறையாக தமிழ்த்துறை இயங்கி வருகின்றது.

Among the world literature, Tamil literature ruled up as the first department and Tamil culture has been remunerated as a mosaic of Indian Culture which plays a major role in renovating and swotting scientific thoughts in industrial knowledge of the ancient Tamils for the use of the contemporary society. The education is focused on grammatical and linguistic theories of the Tamil language. The department is focused to teach students SangaElakkiyam, KappiyaElakkiyam, PirkalaElAKKIYAM, kuzhandaiElakkiyam, Oppilakkiyam, EikkalaElakkkiyam, EdaikalaElakkiyam, PazhantamilElakkiyam, Padaipilakkiyam, Olaisuvadieyal, ThagavalThodarpiyal, Sirukathai, Nadagam, Thirunaiviyal, penniyamkalvettiyal, kavinkalaigal, sutturulaviyal. and students are trainedto use computers  in basics and advance levels, in addition, they are motivated to prepare themselves for government exams, several seminar and lecture talks are arranged throughout the year as to give a valuable future to our students with potential language skill.

நவீன உலகில் தமிழ்மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. மொழியானது படைப்பாற்றல் அறிவை அடைய உதவவும், படிக்க மற்றும் எழுதும் திறனை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது.

Tamil language plays a vital role in the modern world, which helps people to communicate in proper channel. To enhance, reading and writing skill, which will help in accomplishing the knowledge of creativity.

தகவல் தொடர்பு அறிவை வளப்படுத்தவும் மற்றும் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான மனநிலையைப் பெற தன்னம்பிக்கை அளவும், நேர்காணல் மற்றும் தனிப்பட்ட நிறுவனத்தை எதிர்கொள்ள மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பது. மாணவர்களை அவர்களின் தாழ்வுமனப்பான்மையை போக்க மற்றும் மொழியில் சரளத்தை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் தமிழ்த்துறை முக்கிய பணியாக கொண்டுள்ளது.

To enrich communication, knowledge and confident level of the students to obtain a creative mind. To develop the personality of the students to face interview and personal entity. To motivate and stimulate the students to overcome their inferiority complex and improve fluency in the language.

Programmes

BA Tamil
Duration:
3 Years, 6 Semesters

Career Options

  • Journalist
  • Interpreter
  • Bookkeepers
  • Teacher
  • Tamil Linguistics

Faculties

  • Vennila.K
    Vennila.K Guest Lecturer

    Department: Tamil
    Qualification: M.A. (Tamil)., M.A. (Linguistics)., M.Ed., M.Phil., SLET.,
    Specialization: Tamil Grammar

  • Dr.R.Mangayarkarasi
    Dr.R.Mangayarkarasi Guest Lecturer

    Department: Tamil
    Qualification: M.A., M.Phil., Ph.D., SET.,
    Specialization: Sanga Illakkiyam

  • V.Pothumani
    V.Pothumani Guest Lecturer

    Department: Tamil
    Qualification: MA., M.Ed., M. Phil., SET., NET.,
    Specialization: Illakkanam, Sangaillakkiyam

  • S.Uma Devi
    S.Uma Devi Guest Lecturer

    Department: Tamil
    Qualification: M.A., M.Phil (Tamil)., M.Ed., M.Phil (Edu)., NET (Tamil).,
    Specialization: Modern Literature, Ilakkanam

  • Dr.Gandhimathy.P
    Dr.Gandhimathy.P Guest Lecturer

    Department: Tamil
    Qualification: M.A., M.Phil., Ph.D.,
    Specialization: Modern Literature

Department Activities

0